மரண அறிவித்தல்!!
கணபதிப்பிள்ளை பாலசண்முகம்
யாழ்ப்பாணம் அளவெட்டியைப் பிறப்பிடமாகவும் பம்பைமடுவை வசிப்பிடமாகவும் உக்குளாங்குளத்தை இருப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை பாலசண்முகம் 12.07.2015 காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை பொன்னம்மா தம்பதியரின் அன்பு மகனும் பரமேஸ்வரி (மங்கையம்-கனடா) அவர்களின் அன்புக்கணவரும் , காலஞ்சென்ற சத்திதாசன் சத்தீஸ்வரன் (உக்குளாங்குள ம்) சத்தீஸ்வரி (சுவிஸ்), புரட்சிதாசன் (கனடா), விசித்திரகுமாரி (கனடா), புரட்சிக்குமரன் (உக்குளாங்குளம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் சசிகலா , சீலன் (கனடா), நந்தன் (கனடா), ரோகினி (கனடா), மீரா ஆகியோரின் அன்பு மாமனும், கோபிகன், மதுமின், தசானி, றினுகா, யதுசன், கிஷான், காரணி, ஆர்த்தி, அனுஷன், திவ்யா, விதுர்ஷா, மயூரி, ஆகியோரின் பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15.07.2015 புதன்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் உக்குளாங்குளத்தில் இருக்கும் அன்னாரின் இல்லத்திலிருந்து தகனக் கிரியைக்காக பம்பைமடு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏ ற்று கொள்ளவும்.
282, பிள்ளையார் கோவில் வீதி,
உக்குளாங்குளம்,
வவுனியா.
தகவல்
குடும்பத்தினர்
077 356 4892