திரு நடராஜன் பாலசுப்ரமணியம்
(பாலா மாஸ்டர்)
இறப்பு : 10 ஏப்ரல் 2016
வவுனியாவைப் பிறப்பிடமாகவும், சுவிசை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜன் பாலசுப்ரமணியம் அவர்கள் 10-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜன், சரஸ்வதி தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற தியாகராஜன், நாகேஸ்வரி தம்பதிகளின் மருமகனும்,
திருமலர்தேவி அவர்களின் அன்புக் கணவரும்,
பார்மிலா, யோர்மிலா, அஷ்மிலா, திருமிலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பற்குணன்(ஜெர்மனி), பகவதி(பிரான்ஸ்), காலஞ்சென்ற பரமேஸ்வரி, பரமேஸ்வரன்(வவுனியா), புவனேஸ்வரி(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
டெரன்ஸ் வில்லியம் அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-04-2016 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல- 36,
சாந்தசோலை,
வவுனியா.
தகவல்
பகவதி(ரதி)
தொடர்புகளுக்கு
பரமேஸ்வரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776701733