புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வாழ்விடமாகவும், சுவிஸ் நாட்டில் வசித்து வந்தவருமான “கிளிநொச்சி கண்ணன்” எனும் அம்பலவாணர் கோபாலகிருஷ்ணன் நேற்றையதினம் (07.03.12) காலமானார் என்பதை அவரது சகோதரர்கள், நண்பர்கள் அறியத் தருகின்றனர். இதனை அனைத்து உறவுகளுக்கும் அறியத் தருமாறும், இதுகுறித்த முழுமையான விபரம் விரைவில் அறியத் தருவதாகவும் தெரிவிக்கின்றனர்… மேலதிக விபரங்களுக்கு… சந்திரன் -078.7369650 / 034.4220147
தேவன் -079.7703241
சுதாகர் -079.2613331
புவி -079.9038876
கணேஷ் -079.9567082
ரஞ்சன் -077.9485214
– See more at: http://www.athirady.com/tamil-news/infomation/230584.html#sthash.An2XyDqC.dpuf