8 ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் இராமசாமி ஜெயக்கொடி…

மலர்வு:07/07/1959
உதிர்வு : 26/07/2006

வவுனியாவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இராமசாமி ஜெயக்கொடி அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி..

கண்முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும்…
எம் முன்னே உங்கள் முகம் என் நாளும் உயிர்வாழும்…
இவ் உலகை விட்டு விண்ணோக்கி சென்றாலும்…
கண் விட்டு மறையாமல் எம்மோடு வாழ்வீர்கள்…..

அன்னாரின் நினைவு நாள் நாளையதினம் 27/07/2014 ஞாய்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் அனுஷ்டிக்க இருப்பதை அனைவருக்கும் அறியத் தருகிறோம்…..

ஓம் சாந்தி

இங்கனம் குடும்பத்தார்
– 94 (77) 651 3575 –