அமரர்.சண்முகலிங்கம் சித்திரா
கந்தர்மடம் நல்லூரை பிறப்பிடமாகவும் நீர்வேலி மத்தியை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகலிங்கம் சித்திரா (30.12.2016) வெள்ளிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற குமாரசாமி தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும்.
காலஞ்சென்ற நடராசா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சண்முலிங்கம் (ஓய்வு பெற்ற லிகிதர்) அவர்களின் அன்பு மனைவியும்
சந்திரிக்காவின் பாசமிகு தாயாரும், கணேஸராசா, சர்வலோகராசா ஆகியோரின் சிறியதாயாரும்
நாகேஸ்ரனினன் அன்பு மாமியாரும்
ராஜினி, சாந்தி, காலஞ்சென்ற குமுதினி, மாயாசுதன், றங்காசுதன், ஆகியோரின் அன்புச் சகோதரியும்
காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், பாலசுப்பிரணியம்,சிவராஜா, காலஞ்சென்ற சிவனேஸ்வரி (இந்திரா), விஜியலக்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியுமாவார்.
அன்னாரின் இறுதிகிரியைகள் இன்று (30.12.2016) வெள்ளிக்கிழமை பிற்பகல் 3:30 மணியளவில் நடைபெற்று நீர்வேலி சீயக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்.
சந்திரிக்கா
(மகள்)
நீர்வேலி.