15ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சிவநாமம் கணபதிபிள்ளை

பிறப்பு: 20 ஆவணி 1936 –இறப்பு: 16 ஆடி 2001
புங்குடுதீவை பிறப்பிடமாகவும் சுவிஸ் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.சிவநாமம் கணபதிபிள்ளை அவர்களின் 15ம் நினைவஞ்சலி

ஆத்மாத்தமாய் நாம் நேசித்த உறவே!
ஆண்டுகள் 15 கடந்தாலும் -உன்
நினைவுகள் நம்மைவிட்டு
நீங்க மறுக்கின்றன…

நம் உயிரின் ஓர் ஓரத்தில்
நீயும் நம்மோடு வாழ்ந்துகொண்டிருக்கிறாய்
நாம் இவ்வுலகில் உயிர் வாழும்வரை
நீயும் நம்முடனே வாழ்ந்துகொண்டிருபாய்

நம் மரணத்தில் மட்டுமே
மரணிக்கும் உன் நினைவுகள்…

உன் அன்பு
மனைவி, மக்கள்
மருமக்கள்.பேரப்பிள்ளைகள்.

101159