அமரர் சுந்தரம்பிள்ளை சிவபாக்கியம்

பிறப்பு… 04.06.1931 புங்குடுதீவு.
இறப்பு.. 01.05.2017 தோணிக்கல், வவுனியா.

புங்குடுதீவு இரண்டாம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், பார்க்குழி வீதி, தோணிக்கல், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட சுந்தரம்பிள்ளை சிவபாக்கியம் அவர்கள் நேற்றையதினம் (01.05.2017)
காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை நாகம்மையின் அன்பு மகளும், கந்தையா நாகமுத்து ஆகியோரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளையின் அன்பு மனைவியும் ஆவார்.

அன்னார் கேசவராஜன் (இரத்தினபுரி), லிங்கராசா (வவுனியா), கேசவராணி (கனடா), துவாரகாதரன் (கனடா), பரமேஸ்வரன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரிகைகள் 03.05.2017 புதன்கிழமை காலை பத்து மணியளவில் நடைபெற்று, தோணிக்கல் இந்து மயானத்தில் தகனத்துக்காக எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்… குடும்பத்தினர். ‎077.8888674