மரண அறிவித்தல்… அமரர்.தனபதி ஜெயசுந்தரி

மண்ணில் – 09.12.1948
விண்ணில் – 16.10.2015

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும் வவுனியா குட்செட் வீதியைப் வசிப்பிடமாகவும் கொண்ட தனபதி ஜெயசுந்தரி 16.10.2015 வெள்ளிக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற எதிர்வீரசிங்கம் சிவகாமசுந்தரி தம்பதியினரின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்ற ஞானப்பிரகாசம் பத்மாவதி தம்பதியினரின் மருமகளும்,

தனபதியின் அன்பு மனைவியும்,

தர்சினி, தனுயா, தாரணி, தபோதினி, நிகேதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜெயவீரசிங்கம் (கனடா), ஜெயரட்னசிங்கம், ஜெயராணி (லண்டன்), ஜெயகுமார், அமரர் ஜெயசூரியர், ஜெயகுமாரி (கனடா), ஜெயநேசன் (கனடா), ஜெயசங்கர் (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அமரர்.குணநாயகி, திலகநாயகி, ஜீவலட்சுமி, அமரர்.பரமநாயகம், நேசநாயகம், அமரர்.சூரியகுமாரன், ரேவதி, கயிலைநாதன், துரைசிங்கம், ஜெயலிங்கம் (டென்மார்க்), போஜலிங்கம், கந்தகௌரி, அமரர்.இந்திரகுமார், சந்திரகுமார் (சுவிஸ்) ஆகியோரின் மைத்துனியும்,

சுதர்சன் (லண்டன்), தர்சன், செந்தூரன், ஆகியோரின் மாமியாரும் நிரோன், சாயிவர்ஸா ஆகியோரின் பேரனுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் (19.10.2015) திங்கட்கிழமை பிற்பகல் 01.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று, தகனக்கிரியைக்காக பூதவுடல் தோணிக்கல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள்.

இல.172/1, குட் செட் வீதி,
தோணிக்கல், வவுனியா.

தகவல்
குடும்பத்தினர்
0770733719

frames-design1o