மரண அறிவித்தல்…!!

அமரர் திரு குமாரு கதிரவேலு
ஜனனம்: 23.05.1933 மரணம்: 04.04.2015

யாழ். நெடுந்தீவு, நடுக்குறிச்சி, பன்னிரண்டாம்; வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பெரியதம்பனையை வாழ்விடமாகவும், வவுனியா திருநாவற்குளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட குமாரு கதிரவேலு அவர்கள் இன்று காலமானார் என்பதை அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்ற குமாரு வள்ளியம்மை ஆகியோரின் மகனும், காலஞ்சென்ற ராமலிங்கம் நாகமுத்து ஆகியோரின் மருமகனும், தங்கரட்ணம் அவர்களின் கணவரும்,

திரு. யோகேஸ்வரன் (இந்தியா), திருமதி. க.பத்மசீலி (கனடா), திரு. கேதீஸ்வரன் (வவுனியா) ஆகியோரின் தந்தையும், திருமதி தர்மகலாஜினி (இந்தியா), திரு. கணேசலிங்கம் (கனடா) ஆகியோரின் மாமனாரும், வர்ஷா, சைருஸி, சபரீஸ் ஆகியோரின் பேரனுமாவார்.

**** நாளை (06.04.2015) மதியம் ஈமக்கிரியைகள் நடைபெற்று, நாளை (06.04.2015) பிற்பகல் தகனம் செய்யப்படும் என்பதை அனைவருக்கும் அறியத் தருகிறோம்.

மேலதிக தொடர்புகளுக்கு:…

திரு. யோகேஸ்வரன் (இந்தியா)- 00919840794913
திரு. கேதீஸ்வரன் (வவுனியா) – 0094242052344
திரு. கணேசலிங்கம் (கனடா) -0016473882052
திருமதி. மோகனா ரஞ்சன் (சுவிஸ்) – 0041779485214

தகவல்-
குடும்பத்தினர்.

frames-design1c