மரண அறிவித்தல்…
அமரர் முருகேசு இராமலிங்கம்
29.01.1934 – புங்குடுதீவு-12 19.05.2017 – டென்மார்க்

புங்குடுதீவு மண்ணின் புகழ்பூத்த பிரபல கல்விச்சேவையாளர், சமய, சமூக தொண்டரும், புங்குடுதீவு மகாவித்தியாலயம், யாழ் கனகரெத்தின மகாவித்தியாலய முன்னாள் அதிபருமான திரு. முருகேசு இராமலிங்கம் (அதிபர்) அவர்கள் டென்மார்க் நகரில் காலமாகி விட்டார்.

அன்னார் புங்குடுதீவு பன்னிரெண்டாம் வட்டாரத்தை சேர்ந்த, காலம்சென்ற முருகேசு, நல்லதங்கம் ஆகியோரின் கனிஷ்ட புதல்வனும்,

புங்குடுதீவு மூன்றாம் வட்டாரத்தை சேர்ந்த காலம்சென்ற சிங்கப்பூர் தில்லையம்பலம், காமாட்சி ஆகியோரின் அன்பு மருமகனும்,

ராசாத்தி எனும் சொர்ணகுமாரி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலம்சென்றவர்களான மாணிக்கவாசகர், செல்லத்துரை, சொக்கலிங்கம், சின்னத்தம்பி, முத்துக்குமாரு, பத்மநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

திருமதி சாந்தகுமாரி தில்லைஈசன், காலம்சென்ற சிதம்பரநாதன் ஆகியோரின் மைத்துனரும்,

சிவலிங்கம், பாஸ்கரன், சாந்தினி, கிருபாலிங்கம், சுகந்தினி, இரஞ்சலிங்கம், இரஞ்சினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பாலகௌரி, யசோ, கண்ணன், ரிஷாந்தி, தனராஜ், தமிழ்செல்வி, யோகராஜ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிரேஷ், தட்ஷணா, நிதுஷன், அனுஷன், சேயோன், ராகவி, துவாரகன், கேஷினிசுதன், சாயித்திரா, மதுரன், நிரோபன், சுபானு, ராகவன், சங்கவன் ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் குறித்த தகவல்கள் பின்னர் அறிய தரப்படும்.

தொடர்புகளுக்கு: R. Sivalingam (மகன் Siva)
தொலைபேசி:
Denmark
0045 71648682
0045 48425554

(தகவல்…. சுவிஸ்ரஞ்சன்)