இன்று எமது அன்புத் தந்தையின் எட்டாவது நினைவு தினம்!!!!
****8ம் ஆண்டு நினைவஞ்சலி!!!
அமரர். முருகேசு சொக்கலிங்கம்
(உரிமையாளர் ஆனந்தா புத்தகசாலை & ஆனந்தா அச்சகம் -மருதானை)

15.10.1926 – 05.12.2007
பிறப்பு- புங்குடுதீவு
இறப்பு- லண்டன்

அன்பின் உருவமாய்! அமுதச் சுரபியாய்!!
பண்பின் வடிவமாய்!! பாசத்தின் பிறப்பிடமாய்!!
என்றும் எம் உள்ளத்திலும், உயிரிலும்
இரண்டறக் கலந்திட்ட எம்முயிர் தந்தையே!!
ஆண்டுகள் எட்டு ஆனாலும்..,
எம்மனதில் ஆறவில்லை நம் துயரம்!!
நினைவில் எம்முடனும்,
நிஜத்தில் இறைவனிடமும் கலந்திட்ட
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!!

-பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் & உற்றார், உறவினர்கள்..-

fam.appa-04