அமரர்.வினாசித்தம்பி சத்தியசீலன்
புங்குடுதீவு – பிறப்பு. 1937.07.31
வவுனியா – இறப்பு. 2018.03.13

யாழ்/புங்குடுதீவு(6ம் வட்டாரத்தை) பிறப்பிடமாகவும், வவுனியா சின்னப்புதுக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட அமரர்.வினாசித்தம்பி சத்தியசீலன் அவர்கள் 2018.03.13 அன்று அகால மரணமடைந்தார்.

ஈமைக்கிரிகைகள் பின்னர் அறிவிக்கப்படும்.

தகவல்.கஐன்(மகன்) தொலைபேசி இல. 0094776033749