அமரர் வேலுப்பிள்ளை யோகலிங்கம் (மரண அறிவித்தல்..)

புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 115 மில் வீதி, வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் வேலுப்பிள்ளை யோகலிங்கம் 21.09.2015இல் காலமானார் என்பதை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத் தருகிறோம்.

அன்னார் வேலுப்பிள்ளை மீனாட்சி ஆகியோரின் அன்பு மகனும், வேலுப்பிள்ளை தெய்வானை ஆகியோரின் அருமை மருமகனும், செல்லம்மா அவகளின் பாசமிகு கணவரும்,

யோகேஸ்வரன் (யோகன்) -சுவிஸ், டெயிலிராசன் (ராசன்) -சுவிஸ், தவயோகராஜா (தவம்) -சுவிஸ், கணேஷமூர்த்தி (சிவம்) -லண்டன், தயாநிதி -இலங்கை, காலஞ்சென்ற அம்பிகாநிதி, பதுமநிதி -இலங்கை.. ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அன்பரசி, ஞானாம்பிகை, கலையரசி, சுபாஷினி, சாந்தலிங்கம் மோகனதாசன், கருணாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பாலசிங்கம் கனகம்மா, நல்லையா தனலெட்சுமி, பொன்னுச்சாமி யோகம்மா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

ரவி, தங்கா, கவிதா, விஜி, ஷகில், ஷர்மிளா, கிருஷாந், தர்சன், சிந்துசன், மாலினி, மயூரன், மதன், சுமன், சுதன், ரஜீவன், கீதா, பிரியா ஆகியோரின் பேரனும்,

அபிஷா, அஷ்வின், யனிஷ், சமிதா, யதுஷா, ஆதீசன், சஞ்சீவன், யனுஷா, ஆய்ஷா, அபிராம், அபி, ஆகியோரின் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் அவரது வீட்டில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, நாளைக்காலை (23.09) பத்து மணிக்கு வவுனியா பூந்தோட்டம் மயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத் தருகிறோம்.

தொடர்புகளுக்கு…
செல்லம்மா (மனைவி) 0094778805900
யோகேஸ்வரன் (சுவிஸ்) -0041418551229
தவம் (சுவிஸ்) 0041344314704
மதன் (பேரன்) 0041787420005

தகவல்…
திரு.யோகன் குடும்பம் -லுசேர்ன், (சுவிஸ்)
திரு.தவம் குடும்பம் -சுமிச்வால்ட், சுவிஸ்
திரு.யசோதரன் (மதன்) குடும்பம் -தூண், சுவிஸ்.

frames-design1k

12025538_543587149124425_1954425754_n

12025538_543587149124425_1954425754_nb