அமரர் வைரமுத்து சிவலிங்கநாதன்
மண்ணில் : 20 பெப்ரவரி 1941 — விண்ணில் : 5 ஒக்ரோபர் 2012

திதி : 23 செப்ரெம்பர் 2013
புங்குடுதீவு 11ம் வட்டாரம் ஆலடிச்சந்தியைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 5ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், ராட்டிங்கனை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த வைரமுத்து சிவலிங்கநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பின் இருப்பிடமாய்
பாசத்தின் பணியிடமாய்
பண்பின் இலக்கணமாய்
பிறர் போற்றும் நாயகனாய்
குடும்பத்தின் தலைமகனாய்
நல் வழிகாட்டும் தந்தையாய்

வாழ்வாங்கு வாழ்ந்து
எம்மை விட்டுப் பிரிந்து
ஆண்டொன்டறு ஆனதென்ன
ஆண்டொன்று ஆனாலும்
உம் ஆன்மா என்றும் எம்முடனே

என்றும் உங்கள் ஆத்மா சாந்திக்காக பிரார்த்திக்கும் மனைவி,
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், சகோதரர்கள், சகோதரிகள்

தகவல்
மனைவி
தொடர்புகளுக்கு
மனைவி — ஜெர்மனி
தொலைபேசி: +492102499363