மரண அறிவித்தல்..!

ஐயாத்துரை சுகதரன் (வீடியோ சுதா)

ஜனனம்: 17.04.1968 (புங்குடுதீவு-1) மரணம்: 08.01.2015 (சுவிஸ்)

அமரர் ஐயாத்துரை சுகதரன் அவர்கள் காலஞ்சென்ற ஐயாத்துரை, மற்றும் முத்தம்மா தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற கிறிஸ்தோத்திரம், மற்றும் ஆங்கிறீஸ் தம்பதிகளின் மருமகனும், சுகதரன் கிறிஸ்டின் அவர்களின் அன்புக் கணவரும் மற்றும் சுதர்சினி (சிந்து), கிறிஸ்டின் (சீனு) ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார்.

அன்னார் சூரியகலா வரதராஜன், உதயகலா நாகேந்திரன், சித்திரகலா சிவகுமார், மதிகலா முருகமூர்த்தி (லண்டன்), அற்புதராசா சுபாஷினி, ஜெயகலா கமலேஸ்வரன், மற்றும் காலஞ்சென்ற அன்பழகன் ஆகியோரின் சகோதரரும்,

யோகராசா மல்லிகா(சுவிஸ்), பிரீட்டோ காந்தலூஷியா (சுவிஸ்), வசந்தி மோகன் (பிரான்ஸ்), அருந்தினி யேசுராசா (இலங்கை), அருள் (இந்தியா), யோகராணி கிருஷ்ணராசா (இலங்கை) ஆகியோரின் மைத்துனருமாவார்.

அன்னாரின் பூதவுடல் எதிர்வரும் (10.01.2015)சனிக்கிழமை காலை 10மணிமுதல் மாலை 5மணிவரையிலும், அதேபோன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10மணிமுதல் மாலை 5மணிவரையிலும் மற்றும் திங்கட்கிழமை காலை10மணிமுதல் மாலை 5மணிவரை பார்வைக்காக வைக்கப்படும்.

Krematorium Nordheim (BUCHEGGPLATZ)
Käferholz str
8057 Zurich.

தகனக்கிரியைகள் பற்றிய தகவல் பின்னர் அறியத் தரப்படும்.

**மேலதிக தகவல்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம்;
043 535 66 82 திருமதி சுகதரன்
076 588 42 90 சிந்து
079 361 89 32 ரவி
077 961 63 31 பிரிட்டோ
079 555 42 24 டேவிற்
077 948 52 14 ரஞ்சன்

sutha-001