யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், சூராவத்தை, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சங்கரபிள்ளை கனகலிங்கம் அவர்கள் 24-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரபிள்ளை சிதம்பரம் தம்பதிகளின் ஏகப் புதல்வரும்,

சிவபாக்கியவதி அவர்களின் அன்புக் கணவரும்,

ஸ்ரீசங்கர், ஸ்ரீசுந்தர், ஸ்ரீகெளரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான தவமணி, நல்லம்மா, மற்றும் குணமணி, சிவபாக்கியம், பூமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கலைச்செல்வி, இந்திரா, சரச்சந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சரண், பிரியங்கா, நிவேதா, சந்தியா, இந்து, ரோஷினி ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான இராசையா, மயில்வாகனம், பேரின்பநாயகம், அரியநாயகம், துரை ராசா, சீவரத்தினம், செல்லத்துரை, மகேஸ்வரி, சிவதாசன், மற்றும் யோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சாரதா, லோகா, விஜயரூபி, சிவலோகநாதன், இன்பராணி, திரவியம், சாந்தி, கலா, ஜெயக்குமார், உதயகுமார், ராஜ்குமார், தமயந்தி, சிவகுமார், தவகுமார், ருக்மணி, விமலினி, விஜயகுமார், உமா, ஸ்ரீகுமார், பாமா, வள்ளி, அபிராமி, முருகானந்தா ஆகியோரின் அன்பு தாய் மாமனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்…
குடும்பத்தினர்

நிகழ்வுகள்…
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 28/05/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Highland Funeral Home, 3280 Sheppard Avenue East, Scarborough, Ontario M1T 3K3, Canada.
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 29/05/2016, 09:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: Highland Funeral Home, 3280 Sheppard Avenue East, Scarborough, Ontario M1T 3K3, Canada.
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 29/05/2016, 10:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Highland Funeral Home, 3280 Sheppard Avenue East, Scarborough, Ontario M1T 3K3, Canada.
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 29/05/2016, 12:00 பி.ப — 01:00 பி.ப
முகவரி: St. John’s Norway Cemetery & Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada.

தொடர்புகளுக்கு….
மனைவி — கனடா
தொலைபேசி: +14164397667
ஸ்ரீசங்கர் — கனடா
தொலைபேசி: +16477250675
ஸ்ரீசுந்தர் — கனடா
தொலைபேசி: +16479971374
ஸ்ரீகெளரி — பிரித்தானியா
தொலைபேசி: +442085512920
சிவலோகநாதன் — கனடா
தொலைபேசி: +16474056884