சின்னத்தம்பி சின்னத்துரை
மட்டக்களப்பு முதலைக்குடாவைச் சேர்ந்த முன்னாள் இலங்கை போக்குவரத்துச்சபை, மண்முனை தென்மேற்கு பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் சாரதியும், முன்னாள் வடகிழக்கு மாகாணசபை உறுப்பினர் சி.பரமேஸ்வரமூர்த்தியின் (பெர்ணாண்டோ)தந்தையாகிய சின்னத்தம்பி சின்னத்துரை தனது 82 வயதில் நேற்று(07.11.2014) முதலைக்குடாவில் காலமானார்.

தொடர்புகளுக்கு…
தோழர் (சி.பரமேஸ்வரமூர்த்தி) பெர்ணாண்டோ -சுவிஸ்
004162.8713222
0041799365819