சிவதலம் ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், லண்டனை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை நல்லபிள்ளை அவர்கள் 21-11-2013 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பரமு, பார்வதி தம்பதிகளின் சிரேஷ்ட மகளும், காலஞ்சென்ற கதிர்காமர், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட மருமகளும்,கதிர்காமர் சின்னத்துரை(இலங்கைத் தமிழரசுக் கட்சி உபதலைவர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,ஶ்ரீவசந்தமல்லிகா, ஶ்ரீவசந்தேஸ்வரன்(தமிழ் ஆராய்ச்சி), ஸ்ரீவசந்தமாலா, ஶ்ரீவசந்தறோசா, வசந்தநிலா, ஶ்ரீசிவதர்சினி, தர்மேஸ்வரன், பிரதீபன், காலஞ்சென்ற ஶ்ரீவசந்தமேனகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,கதிரிப்பிள்ளை, சண்முகநாதன், ஜெகதீஸ்வரி, காலஞ்சென்ற சின்னத்தம்பி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,இரஞ்சிதமலர், யசோகுமாரன், சுரேஸ், நாகேந்திரம், இளங்கோ, கயல்விழி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,பாலசுந்தரம்(முன்னாள் யூனியன் கல்லூரி அதிபர்), செல்வபாக்கியம், மகேஸ்வரி, பூமணி, காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், இராசலிங்கம் செல்வராணி, இராணி, வீரசிங்கம் ஆகியோரின் நேசமிகு மைத்துனியும்,விபஞ்சி, சேந்தன், இரோத்தமி, பிரித்தமி, அஸ்வின், ஹனா, அபிரா, நிரோசன், மயூரா, பிரியங்கா, மாதங்கி, மதனிகா, மதுசிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சின்னத்துரை(கணவர்) — பிரித்தானியா
தொலைபேசி: +442084724945
ஶ்ரீவாஸ் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447801556620
மாலா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447894469097
நிலா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447896536831
சண்முகநாதன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447951825418
தம்பி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447969663855
சிவா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447588692372
ஜெகதீஸ்வரி — இலங்கை
செல்லிடப்பேசி: +94775240027

-EelamRanjan -London.-