“10ஆவது ஆண்டு நினைவாஞ்சலி”
சிவலிங்கம் சுபகர்ணன்
தோற்றம்: 15.10.1965 – புங்குடுதீவு
மறைவு: 30.11.2003 – பிரான்ஸ்

உறவுகளில் ஒன்று உதிர்ந்த மலராய்!
இறையடி சேர்ந்து பத்து ஆண்டுகள் நிறைவானாலும்
எம்மோடு வாழ்ந்த சொற்ப காலங்களை
எண்ணி ஏங்கி நிற்கிறோம்..!!

மருமகனே! மறைவு என்பது உண்மை
அது சொற்ப காலங்களில் வேண்டுமா?

நீ மன அமைதியாய்..
சுபம் பெற்ற கர்ணனாய்! உன் உறவுகளின்
கனவுகளை கண்ணீராக்கி
தவிக்க விட்டது தான் ஏனோ?!

உன் நினைவுகளோடு உன் ஆத்மா,
சாந்தி அடைய வேண்டி பிரார்த்திக்கும்…

—மாமா-லோகநாதன், மாமி-தேவி, மைத்துனன்-கௌதமன்.—

012.aajpg