சுப்பிரமணியம் கோவிந்தபிள்ளை

தோற்றம் 18/10/1935
மறைவு 19/04/2017

நெடுந்தீவை பிறப்பிடமாகவும் கிளிநொச்சி, வவுனியா வை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் கோவிந்தபிள்ளை அவர்கள் 19.04.2017 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் வேலாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை நாகமுத்து அவர்களின் மருமகனும்

பார்பதி அவர்களின் அன்பு கணவரும்

சிறிதரன், நிர்மலாதேவி, பிரபாகரன், ஜெயந்தி, கருணாகரன், சசிதரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விக்னேஸ்வரி, பரராஜசிங்கம், புஸ்பகலா, கணேசலிங்கம், தவச்செல்வி,சுதர்சினி ஆகியோரின் மாமனாரும்,

கணபதிப்பிள்ளை,சண்முகம்,விஜயரத்தினம்,சிவபிரகாசம், சபாரத்தினம்(அமரர்), கற்பகம், மகேஸ்வரி (அமரர்), முத்துலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

நடராசா, தங்கம்மா, கனகரத்தினம், தியாகராசா, தர்மரத்தினம் ஆகியோரின் மைத்துனரும்,

நிரூபன், சுபானி, சுவாதி, பிரதீப், எஷாந்தி, லதீப், மதுசி, லிஷானா, தனுஷ்கா, தாரணி, திவ்யா, நிருபா, சங்கித், பிரகித், சுபிர்ணா, சஞ்சனா, தியாத்திகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்

அன்னாரின் இறுதிக்கிரியை ‎23-04-2017 அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தட்சணாங்குளம் இந்துமையானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
74, காயத்திரி வீதி, உக்குளாங்குளம், வவுனியா
‎+94 024 222 5712

தொடர்புகளுக்கு….
சிறிதரன் ‍(டென்மார்க்)
நிர்மலாதேவி (இலங்கை) ‎+94 77 8480 603
பிரபாகரன் (நெதர்லாந்து) ‎+31 45 5322 940
ஜெயந்தி (டென்மார்க்) ‎+45 605 35435
கருணாகரன் (சுவிஸ்) ‎+41 78 646 7841
சசிதரன் (இலங்கை) ‎+94 77 8727 758