2ஆம் ஆண்டு நினைவஞ்சலி

செல்லையா அமிர்தலிங்கம்

பிறப்பு: 31.05.1953
இறப்பு: 11.12.2012

அன்னார் கொக்குவில் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் நந்தாவில் வீதி, தாவடி கிழக்கு, கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.திருமதி.செல்லையா தம்பதிகளின் இளைய மகனும், பஞ்சலிங்கம் (ஹொலன்ட்) அவர்களின் அன்புச் சகோதரனும் கலாசோதியின் அன்புக் கணவரும் ஆதவன், நரேஜிகா, ஆர்த்திகா, மிதுளா ஆகியோரின் பாசமிகு தந்தையும் வசந்தரூபனின் மாமனாரும் ஆவார்.

இவரின் 2ஆம் ஆண்டு நினைவு நாளும் ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் நந்தாவில் வீதி, தாவடி கிழக்கு, கொக்குவில் பகுதியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் 21.11.2014 அன்று நடைபெறும்.

தகவல்,
குடும்பத்தினர்.