செல்வன் கணேசமூர்த்தி அஸ்வின்
மலர்வு : 19 ஏப்ரல் 1994 — உதிர்வு : 1 பெப்ரவரி 2014

சுவிஸ் ஊஸ்ரரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணேசமூர்த்தி அஸ்வின் அவர்கள் 01-02-2014 சனிக்கிழமை அன்று அகால மரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை பொன்னம்மா(சுண்ணாகம் கிழக்கு) தம்பதிகள் மற்றும் திருவிளங்கம், காலஞ்சென்ற பரமேஸ்வரி(சுண்ணாகம் கிழக்கு) தம்பதிகளின் அருமைப் பேரனும்,

கணேசமூர்த்தி சுஜாதா(சுண்ணாகம் கிழக்கு) தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும்,

அபிலாஷ் அவர்களின் அருமைச் சகோதரரும்,

கிருஸ்ணமூர்த்தி, இந்துமதி(கனடா), சத்தியமூர்த்தி, முத்தினேஸ்வரி(இலங்கை), பரமானந்தமூர்த்தி(இந்தியா), காலஞ்சென்ற பாஸ்கரமூர்த்தி, அமிர்தா வரதராஜன்(சுவிஸ்), சசிரேகா காண்டீபன்(ஜெர்மனி), பானுரேகா சுந்தரலிங்கம்(சுவிஸ்) ஆகியோரின் பெறாமகனும்,

பிறேமநாதன், மேனகா(இலங்கை), ஜனார்த்தனன், பிரியந்தி(இங்கிலாந்து) ஆகியோரின் அருமை மருமகனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்..
கணேசமூர்த்தி(தகப்பன்)

தொடர்புகளுக்கு..
கணேசமூர்த்தி(தகப்பன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41434669368
செல்லிடப்பேசி: +41767202769
கிருஸ்ணமூர்த்தி(பெரியப்பா) — கனடா
செல்லிடப்பேசி: +19052167128
வரதராஜன்(சிறிய தகப்பன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41763219864
சுந்தரலிங்கம்(சிறிய தகப்பன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41786611393
ஜனார்த்தனன்(மாமா) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447827011836
திருவிளங்கம்(பேரன்) — இலங்கை
தொலைபேசி: +94212240731