செல்வி கீர்த்தனா சிவலிங்கம்
(Kaiserslautern University Final Year Student)
தோற்றம் : 28 டிசெம்பர் 1991 — மறைவு : 4 யூலை 2016
ஜெர்மனி Edenkoben ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கீர்த்தனா சிவலிங்கம் அவர்கள் 04-07-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற ஆறுமுகம், அழகம்மா தம்பதிகள், புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லத்துரை, சற்குணம் தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
சிவலிங்கம் சந்திரமலர் தம்பதிகளின் ஆசை மகளும்,
மயூரன் புஸ்பராஜா(Fiancee) அவர்களின் வருங்கால மனைவியும்,
ஆர்த்திகா, கீரண், அபிநயா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பொபி அவர்களின் அன்பு மைத்துனியும்,
வசந்தாதேவி விசாகரெட்ணம், சறோசாதேவி சிவலோகநாதன், விமலாதேவி அருமைநாதன், ரஞ்சினிதேவி சிவகுமார், சிவபாதசுந்தரம் தமிழரசி, மனோகரசுந்தரம் வசந்தி, மோகனசுந்தரம் ஆகியோரின் பாசமிகு மருமகளும்,
தர்மராசா, அமிர்தலிங்கம் வசந்தி, கனகலிங்கம் அன்னலெட்சுமி, கனேசலிங்கம் யோகராணி, பூபாலன் புனிதமலர், பிரதாபன் சிவமலர் ஆகியோரின் பாசமிகு பெறாமகளும்,
குணாளன், வினு, ஜெனா, சந்தினா, அனுஷன், வாகீஷன், தயா, மதி, ரிஜன்ந், ரஜன்ந், சுஜன், வாகீஷன், ஆரணி, கிறீஷன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
துஷி, அஜந்தி, நிரூபன், சஜீவா, பிரதாபன், பிரசன்னா, சுபாஜினி, ஜீனா, அபர்ணா, அலிஸ் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
சீனோ, றேயா ஆகியோரின் அன்புச் சித்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்..
குடும்பத்தினர்
நிகழ்வுகள்…
கிரியை
திகதி: திங்கட்கிழமை 11/07/2016, 01:00 பி.ப — 02:00 பி.ப
முகவரி: Landauer Str. 96, 67434 Neustadt an der Weinstraße, Germany
தொடர்புகளுக்கு
சிவலிங்கம் சந்திரமலர் — ஜெர்மனி
தொலைபேசி: +4963239882777
கீரன் சிவலிங்கம் — ஜெர்மனி
தொலைபேசி: +4915209294953
பூபாலன் புனிதமலர் — ஜெர்மனி
தொலைபேசி: +4915255671351
மோகன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447989855438