108255



துஜா சுந்தரலிங்கம்
அன்னை மடியில் : 2 செப்ரெம்பர் 2002 — இறைவன் அடியில் : 19 ஒக்ரோபர் 2013

சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சதுஜா சுந்தரலிங்கம் அவர்கள் 19-10-2013 சனிக்கிழமை அன்று ஜேர்மனியில் அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், சுந்தரலிங்கம் மங்கயற்கரசி(பருத்தித்துறை-மாதனை) தம்பதிகளின் அருமைப் புதல்வியும்,

காலஞ்சென்ற அண்ணாச்சாமி நேசரத்தினம்(பருத்தித்துறை-மாதனை), கந்தையா வாமதேவி(சாவகச்சேரி/மட்டுவில்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரி இறுதிக்கிரியை பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
துரைலிங்கம் — இலங்கை
தொலைபேசி: +94212260122
கந்தையா — இலங்கை
தொலைபேசி: +94213002017
சுந்தரலிங்கம் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41444629317
சிவலிங்கம் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41444517892
செல்லிடப்பேசி: +41792367235