செல்வி.ஜனனி & செல்வன் ஜனன்” -அகால மரண அறிவித்தல்!!

01.jana
அன்னை மடியில் 20 டிசெம்பர் 1996
ஆண்டவன் அடியில் 06. மே 2013
செல்வி ஜவீன் ஜனனி

01.janaa
அன்னை மடியில் 3 பெப்ரவரி 2001
இறைவன் அடியில் 08. மே 2013
செல்வன் ஜவீன் ஜனன்

சுவிஸ் சூரிச்சைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஜவீன் ஜனனி அவர்கள் 06.05.2013 திங்கட்கிழமை அன்றும், ஜவீன் ஜணன் அவர்கள் 08-05-201 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்கள்.

அன்னார்கள், சுவிஸ் சூரிச் இல் வசிக்கும் கரம்பனைச் சேர்ந்த பசுபதி ஜவீன், புங்குடுதீவை சேர்ந்த ஜெயந்திமாலா (ஜெயந்தி) தம்பதிகளின் புதல்வர்களும்,

காலஞ்சென்ற அன்னலிங்கம் சிந்தாமணி, தில்லைநாதன் கமலாதேவி ஆகியோரின் அருமைப் பேரப்பிள்ளைகளும்,

புலேந்திரன், காலஞ்சென்ற பகின், மற்றும் சச்சிதானந்தன், சரோஜா, ஜீவராஜா, சாந்திமாலா விக்கினேஸ்வரன், சுகந்திமாலா, சூரியப்பிரகாஸ், வஜந்திமாலா ஆகியோரின் அன்புப் பெறாமக்களும்,

ஸ்ரீவித்யா, கீதினி, கீபன், சஜீபன், விதுசன், வருசன், காவியன், இலக்கியன் ஆகியோரின் அன்புச் சகோதரர்களும்,

அர்சதா, ஆரணி, திசாந்தன், திவாகி, அங்கயன், தமிழினி, தமிழ்அரிவி, தமில்ளியன், குமார், வாசகன், இவருடன் அகாலமரணமடைந்த வாரணி ஆகியோரின் அன்பு மைத்துனர்களும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

(**நாளையும், நாளைமறுதினமும் கொழும்பு மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப் படுவதுடன், பின்னர் சுவிஸ் நாட்டுக்கு இருவரது உடல்களும் கொண்டு வரப்பட்டு சுவிஸில் இறுதிக் கிரியை, நடைபெற்று தகனம் செய்யப்பட உள்ளது. இதுகுறித்த தகவல்கள் பின்னர் அறியத் தரப்படும்.)

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு..
தில்லைநாதன் — இலங்கை
தொலைபேசி: +94112507442
– — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41442812712

– See more at: http://www.athirady.com/tamil-news/infomation/240993.html#sthash.XSBu41VT.dpuf