செல்வி ஜவீன் ஜனனி (மரண அறிவித்தல்)
அன்னை மடியில் : 20 டிசெம்பர் 1996 — ஆண்டவன் அடியில் : 6 மே 2013

சுவிஸ் சூரிச்சைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஜவீன் ஜனனி அவர்கள் 06.05.2013 திங்கட்கிழமை அன்று இலங்கையில் இறைவனடிச் சேர்ந்தார்.

அன்னார், பசுபதி ஜவீன், ஜெயந்திமாலா (ஜெயந்தி) தம்பதிகளின் ஏக புத்திரியும்,

காலஞ்சென்ற அன்னலிங்கம் சிந்தாமணி, தில்லைநாதன் கமலாதேவி ஆகியோரின் அருமைப் பேத்தியும்,

ஜணன் அவர்களின் அன்புச் சகோதரியும்,

புலேந்திரன், காலஞ்சென்ற பகின், மற்றும் சச்சிதானந்தன், சரோஜா, ஜீவராஜா, சாந்திமாலா விக்கினேஸ்வரன், சுகந்திமாலா, சூரியப்பிரகாஸ், வஜந்திமாலா ஆகியோரின் பெறாமகளும்,

ஸ்ரீவித்தா, கீதினி, கீபன், சஜீபன், விதுசன், வருசன், காவியன், இலக்கியன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அர்சதா, ஆரணி, திசாந்தன், திவாகி, அங்கயன், தமிழினி, தமிழ்அரிவி, தமில்ளியன், குமார், வாசகன், காலஞ்சென்ற வரணி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
தில்லைநாதன் — இலங்கை
தொலைபேசி: +94112507442
– — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41442812712

– See more at: http://www.athirady.com/tamil-news/infomation/240747.html#sthash.lIboFGKV.dpuf