மரண அறிவித்தல்
செல்வி லதுஷாயினி சுதாகா்
பிறப்பு 28.03.2001 இறப்பு 21.12.2015
காங்கேசன்துறை வீதி, 4ம் கட்டை இணுவிலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட லதுஷாயினி சுதாகா் (மாணவி, இணுவில் மத்திய கல்லுாரி) அவர்கள் 21.12.2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சோ்ந்தாா்.

அன்னாா் சிவலிங்கம் மோகனா தம்பதிகள் மறறும் செல்வரத்தினம் காலஞ்சென்ற கண்மணி தம்பதிகளின் அன்பு பேத்தியும்,

சுதாகா் (சாரதி) கலைவாணி தம்பதிகளின் அன்பு மகளும், லஜிந்தினி (மாணவி க.பொ.த உயா்தரம், உடுவில் மகளீா் கல்லுாரி) அவா்களின் அன்பு சகோதரியும்,

யோகராசா சுமைலி, காலஞ்சென்ற ஸ்ரீதரன் மற்றும் சுவா்ணா (பிரான்ஸ்), கலாகரன் சுமனா (ஜோ்மனி), பெருமாள் தமயந்தி (பிரான்ஸ்), காலஞ்சென்ற சிறி மற்றும் நந்தினி (சுவிஸ்), பிரபாகரன் உமா (கனடா), சசிதரன் டெனிகா(கனடா) ஆகியோரின் அன்பு மருமகளும்..,

காண்டீபன் அனித்தா, காலஞ்சென்ற யோகராஜா மற்றும் கலையரசி (பெல்ஜியம்) ஆகியோரின் அன்பு பெறாமகளும்,

குகதயாளன் (பிரான்ஸ்), கீர்த்தனா, சயந்தினி, இலக்கியா, சுபஸ்ரினா, சுதரஸ்ரினா, சுகிர்தன் (பிரான்ஸ்), பிறிஷா, கஸ்வினி, அர்ஜின், அஸ்வந் (ஜோ்மனி), அக்ஷயன், ஆர்த்தி (கனடா), கிருத்திகன், கிருத்திகா, வசிகனா(கனடா), ஆகாஸ் (கனடா) ஆகியோரின் அன்பு மச்சாளும்…,

காவியா, விசாகன், அக்ஷரா மற்றும் கம்சினி, ஜாசினி (பெல்ஜியம்) ஆகியோரின் அன்பு உடன் பிறவா சகோதரியுமாவார்.

அன்னாரின் இறுதி கிரியைகள் 22.12.2015 செவ்வாய்கிழமை மாலை 3 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று காரைக்காடு கோண்டாவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தகவல்…
கலாகரன் சுமணா(ஜோ்மனி)

தொடர்புக்கு…

சுபா (தந்தை) 0094770527646
அம்மம்மா: 0094775152103
பெரியம்மா கலையரசி: 0032465895232
ஆசை அத்தை சுமணா: 00492919086069
சித்தப்பா காண்டீபன்: 0094776395115
மாமா சசி: 0014167518499

12421432

12421434

12421435

12421436

12421437

12421438