செல்வி வாரணி பாலசூரியன் (மரண அறிவித்தல்)
மண்ணில் : 22 நவம்பர் 1983 — விண்ணில் : 5 மே 2013
ஊர்காவற்துறை கரம்பன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வேலணை முடிப்பிள்ளையார் கோவிலடியை வசிப்பிடமாகவும், யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வாரணி பாலசூரியன் அவர்கள் 05-05-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பாலசூரியன் தவமணிதேவி தம்பதிகளின் அன்பு புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம் விசாலாட்சியம்மையார், பசுபதிப்பிள்ளை சிவக்கொழுந்து ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

வாசகன்(வைத்தியர்) அவர்களின் பாசமிகு சகோதரியும்,

ஆனந்தன்-சோமாவதி தம்பதியினரின் பாசமிகு பெறாமகளும்,

சச்சிதானந்தன்-சறோஜா, கணபதிப்பிள்ளை-லலிதாம்பிகை, ஸ்ரீபராபரன்-வேதநாயகி, குகவரதராஜா-தையல்நாயகி, காலஞ்சென்ற கலைச்செல்வி, மற்றும் ஜீவன்-ஜெயந்திமாலா ஆகியோரின் அன்பு மருமகளும்,

ஸ்ரீவித்யா, சுசிகரன், சசிகரன் காலஞ்சென்ற குலரஞ்சிதம், மற்றும் சித்திராதேவி, வாகீசன் விஜயலச்சுமி, ஸ்ரீசிவசுந்தரம், தயாராணி, சிவதாஸ், தயாபரன், சுஜீவா, லோஜினி, கலாதரி, ஜனன், இவருடன் அகாலமரணம் அடைந்த ஜனனி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

சயா, சரண்யா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் 07-05-2013 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் தெஹிவளை மகிந்த மலர்சாலையில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
வாசகன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773701708
சச்சிதானந்தன் — இலங்கை
தொலைபேசி: +94213207342
ஸ்ரீவித்யா — பிரித்தானியா
தொலைபேசி: +441708890088
செல்லிடப்பேசி: +447944043567

– See more at: http://www.athirady.com/tamil-news/infomation/240750.html#sthash.OcE9374p.dpuf