இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி..!!
ஜெகதீஸ்வரன் ஜெயபிரகாஷ் (சுள்ளான்)
அன்னை மடியில் 10.10.1986
ஆண்டவன் மடியில் 10.10.2011
பிறப்பு- வவுனியா இலங்கை
இறப்பு- சூரிச் சுவிஸ்

**** உமது ஆத்மா சாந்திபெற
அன்புள்ளங்கள் அனைவரும் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்… -நண்பர்கள்.