துயர் பகிர்வு!….

தனபாலசிங்கம் இலங்கேஸ்வரன்
(இலங்கேஸ், ஐயா)
ஐனனம் 21.11.1968
மரணம் 24.05.2015

தாயகத்தில் அல்வாய் வடக்கை பிறப்பிடமாகவும், சுவிஸில் பாசல் மாநிலம் Alioth strasse -3, 4142 Munchentein. என்ற இடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் மரணத்தின் மடி மீது நிரந்தரமாக துயில் கொண்டு விட்டார்.

இவர் அல்வாய் வடக்கு க. தனபாலசிங்கம் (இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம்) காலம் சென்ற பரமேஸ்வரி ஆகியோரின் நேசமிகு புதல்வனும், தர்சினியின் அன்புக்கணவரும்,

தனேஸ்வரன்(அதிபர் மன்னார் இந்து தேசிய பாடசாலை), றமேஸ்வரன் (ஆசிரியர் யாழ் வல்வை ம.வி), சர்வேஸ்வரன் (மாவட்ட செயலகம் கிளிநொச்சி), சலஜா (சசி சுவிஸ்), சவிதா (சயோ), சயதா (ஆசிரியை யாÆ பரு. சித்திவினாயகர்)தசாயினி (தசா) ஆகியோரின் சகோதரனும்,

சிவச்செல்வம் (விந்தன் சுவிஸ்), மகேந்திரன் (மகான் பாஃறின்), நவநீதமணி (அதிபர் தேவரையாளி இந்துக்கல்லூரி), புஸ்பலதா (சேவைக்கால ஆசியர் ஆலோசகர், மன்னார்), தேவகி (ஆசிரியை யாÆ மருதங்கேணி) ஆகியோரின் மைத்துனரும்,

சகானா (சுவிஸ்), சாலவன் (சுவிஸ்), சாதுரியன் (சுவிஸ்), ஆரபி, ஆதுசா, அபிசா ஆகியோரின் தாய் வழி ஆசை மாமாவும்,

சைதன்யன், சமிதன், பைரவி, ஆகியோரின் சித்தப்பாவும், மேனஐh, சாத்வீகன், சாதுர்சன், தரணிகா ஆகியோரின் பெரியப்பாவும், காலம் சென்ற நற்குணம் மற்றும் கமலாதேவி ஆகியோரின் அன்பு மருமகனும், பன்னீர்ச்செல்வம், பானுதாசன், திருமதி கந்தவரோதயன் மஞ்சுளா, சுதன் (இலண்டன்) ஆகியோரின் மைத்துனரும்,

தமிழரசி, தமிழாரணி ஆகியோரின் சித்தப்பாவும் துன்னாலை மத்தி கரவெட்டியை சேர்ந்த அமரர் வே. தம்பிஐயா மற்றும் யோகாம்பிகை ஆகியோரின் மருமகனும்,

ராஐ;மோகன் (இத்தாலி), தபேசன், துஸ்யந்தன் ஆகியோரின் மைத்துனரும், மேரி மெடோனா, றம்பா, கௌசலா ஆகியோரின் கணவன் வழி வந்த சகோதரனும், மதுசியா, ஐனுசியா, சாருஐh, சரண்யா, அபர்ணா, வர்சனா, ஆர்த்திகா, விகாஸ், துசாரா ஆகியோரின் மாமனாரும், காலம் சென்ற சிவபாதம், தர்மகுலசிங்கம் (சமரக்கொடி கனடா) காலம் சென்ற சிவகவி ஆகியோரின் மருமகனும்,
அகிலேஸ்வரி, காலம் சென்ற மல்லிகாதேவி, இலட்சுமி தேவி, திரௌபதி ஆகியோரின் பெறாமகனும் ஆவார்.

அமரர் இலங்கேஸ்வரனின் இறுதி மரியாதையும், இறுதிச்சடங்குகளும்..
எதிர்வரும் 03. 06. 15 புதன் கிழமை
காலை 10 மணி முதல், பிற்பகல் 14.00 மணிவரை
இடம் பெறும்.

இடம்…. Friedhof am Hörnli
Hörnliallee 70
4125 Riehen

எதிர்வரும் 30.05.15 சனி மற்றும் 31.05.15 ஞாயிறு ஆகிய தினங்களில் இதே இடத்தில் உடலம் பொதுமக்களின்
பார்வைக்கு வைக்கப்படும்!
பார்வையிடும் நேரம்.
காலை 10 மணி தொடக்கம் 17.00 வரை.

தொடர்புகளுக்கு…
079 205 30 75 கோபிகீதன்
077 910 69 04 அருமைத்துரை
076 581 83 32 பப்பி
079 873 18 64 சிவம்
076 329 42 32 சாலவன்
079 256 55 73 குலா
076 251 59 98 நேசன்
076 469 28 05 புவனேஸ்வரன்

தகவல். இலங்கேஸ்வரன் தர்சினி (மனைவி)

frames-design1g