மரண அறிவித்தல்

பிறப்பு:14-12-1937 – இறப்பு: 22-05-2017

புங்குடுதீவு 1ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், 4ம் வட்டாரம் (இறுபிட்டி), கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் இராசையா அவர்கள் 22-05-2017 திங்கள்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் சின்னதங்கம் ஆகியோரின் அன்பு மகனும், காலம் சென்ற நல்லையா, பொன்னம்மா அவர்களின் பாசம் மிகு மருமகனும்,

ஞானாம்பாள் அவர்களின் ஆருயிர் கணவனும்,

கிருபாகரன் (ஜெர்மனி), ஞானகரன் (இலங்கை), சிவகரன் (சுவிஸ்), பாலகரன் (ஜெர்மனி), திருவாங்கன்னி (லண்டன்),கிருபாலினி (அவுஸ்ரேலியா),கிருஸ்ணகரன் (லண்டன்), மாலினி (ஜெர்மனி) ஆகியேபரின் பாசம்மிகு தந்தையும்,

காலம்சென்ற பரராஜசிங்கம், காலம்சென்ற ரெத்னபூபதி, காலம்சென்ற சன்முகராசா, காலம்சென்ற நாகரெத்தினம், சறோஜினிதேவி (சுவிஸ) ஆகியோரின் அருமை சகோதரரும்,

சுகந்தினி, அன்பரசி, கோகிலவதனி, உசாந்தினி, சிவராசா, சபேசன், சாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலம்சென்ற நாகேசு, காலம் சென்ற கிஸ்ணவதி, காலம்சென்ற சிவநாமம், சரஸ்வதி,விஜியலச்சுமி, ஆச்சிகிளி, சகுந்தலா, மருதலிங்கம், சுந்தரம், கேதீஸ்வரன்,யோகேஸ்வரன், அகிலேஸ்வரி, ராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

சறோஜினிதேவி (சுவிஸ்):0041 31 535 03 92
அப்பன் (இலங்கை): 0094 777341168
திருவாங்கன்னி (லண்டன்): 0044 203 592 69 11
சிவா (சுவிஸ்): 0041 817100204