திருமதி அன்னலட்சுமி துரையப்பா
தோற்றம் : 2 ஓகஸ்ட் 1931 — மறைவு : 21 நவம்பர் 2016
யாழ். வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி துரையப்பா அவர்கள் 21-11-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி பொன்னம்பலம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற துரையப்பா அவர்களின் அருமை மனைவியும்,
காலஞ்சென்ற சுகேந்திரன், இராஜேஸ்வரன்(கனடா), கலாதேவி(இலங்கை), காலஞ்சென்ற யோகேஸ்வரன்(யோகன்- ஜெர்மனி), சற்குணநாதன்(கனடா), பாஸ்கரன்(கனடா), ராஜினிதேவி(கிச்சி- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பரராசசிங்கம், தனபாலசிங்கம், நவரட்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சாந்தி(இலங்கை), நந்தகுமார்(இலங்கை), லீலா(கனடா), வசந்தி(கனடா), கெங்காதரன்(கனடா), குமரவேல்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற குணபூரணம், சாரதாதேவி(கனடா), காலஞ்சென்ற நல்லபிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தினேஷ், கோபிநாத், கஸ்தூரி, விவேகா, பிரியங்கா, சாருகா, மருஷன், யதீசன், திவியன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்…
குடும்பத்தினர்
நிகழ்வுகள்….
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 26/11/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 27/11/2016, 08:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 27/11/2016, 09:00 மு.ப — 10:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 27/11/2016, 11:00 மு.ப
முகவரி: Highland Hills Funeral Home, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு…
கெங்காதரன்(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14164384064
பாஸ்கரன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14169302354
நந்தகுமார்(மருமகன்) — இலங்கை
தொலைபேசி: +94112365108
இராஜேஸ்வரன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14163895941
சற்குணம்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14167107548