திருமதி அற்புதராசா மகேஸ்வரி (மரண அறிவித்தல்)

கண்ணீர் அஞ்சலி

பிறப்பு : 02.10.1950 இறப்பு : 08.02.2017

அன்பாலும் பண்பாலும் அனைவரையும்
அரவணைத்து நல் நட்போடு வாழ்ந்த ஒளிவிளக்கே…!
உன் பசுமையான நிலைவலைகள்
எமை விட்டு அகலாது!
காலன் உமைக் கவர்ந்து சென்றாலும்
கனவிலும் நினைவிலும்
உன் பிரிவால் துயருறுகின்றோம்..

பிரிவால் துயருறும்
குடும்பத்தினர். (மானிப்பாய்)