கண்ணீர் அஞ்சலிகள்…..
யாழ். நெல்லியடி கரவெட்டியை பிறப்பிடமாகவும், இல-68 அண்ணா வீதி, தோணிக்கல், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திருமதி. இதயச்சந்திரன் சுஜாதா அவர்கள்
மலர்வு – 19.09.1974 உதிர்வு – 28.03.2015

உள்ளத்தில் குமுறல் உதட்டை அடைக்க
வார்த்தைகள் வரவில்லை
உம் சிரித்த முகமும் கருணை கொண்ட பார்வையும்
பிறருக்கு உதவும் மனமும்-இறை
தொண்டு செய்யும் உடலும் கொண்ட
இன்னொரு பாசமான உம்மை
இனி எங்கு, எப்போ காண்போம்?
நீண்ட நாள் வாழவேண்டிய பெருவிருட்சம்
பாதியில் சாய்ந்ததே… என் செய்வோம்?
காலமெல்லாம் உன் நிழலில் மகிழ்ந்திருக்க
சாலத்தான் உறுதியுடன் நாமிருக்க
இடைநடுவில் சடுதியில் வந்த மரணமென்ன
உயிர் உள்ள நாள் வரை மறவோமம்மா உம் நினைவை!’

உமது ஆத்ம சாந்திக்காக இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
பிரிவுத்துயரில் வாடும்
-குடும்பத்தினர்

தகவல் இதயச்சந்திரன் (கோபி) கணவர், பிள்ளைகள்
தொலைபேசி -0094 779793594

frames-design1b