திருமதி இராமசாமி சிவக்கொழுந்து
மண்ணில் : 23 ஒக்ரோபர் 1929 — விண்ணில் : 22 செப்ரெம்பர் 2013

புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா றிச்மவுண்ட்கில் ஐ வசிப்பிடமாக கொண்ட இராமசாமி சிவக்கொழுந்து அவர்கள் 22-09-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் நாகமுத்து தம்பதிகளின் மருமகளும்,

இராமசாமி(முன்னாள் வர்த்தகர், கனடா) அவர்களின் அன்பு மனைவியும்,

விமலேஸ்வரன்(ஜெர்மனி), விக்னேஸ்வரன்(ஜெர்மனி), நளாயினி(லண்டன்), யாழினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கமலாதேவி(ஜெர்மனி), சுபாஜினி(ஜெர்மனி), புன்னகைச்செல்வன்(லண்டன்), விக்கினேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்தங்கம், இளையதம்பி, சின்னையா, மற்றும் செல்லம்மா(இலங்கை), நடராசா(இலங்கை), காலஞ்சென்ற தில்லையம்பலம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான ராமலிங்கம், முருகேசு மற்றும் பறுவதம்(கனடா) தனலெட்சுமி(கனடா), பரமேஸ்வரி(இலங்கை), மங்கையற்கரசி(கனடா), காலஞ்சென்றவர்களான நல்லம்மா, சுப்பிரமணியம், செல்லம்மா, மருதையா ஆகியோரின் மைத்துனியும்,

கண்ணப்பன்- நாகேஸ்வரி, இராசேந்திரம்- அங்கையக்கண்ணி ஆகியோரின் சம்மந்தியும்,

முத்துத்தம்பி, சோமசுந்தரம், பூமணி, கனகேஸ்வரி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

பிரதீபன், மயூரன், சுதன், விருட்ஷிகா, ஜெயதீப், பிரவீன், ஐஸ்வின், அட்ஷரா, சங்கரி, சாகரி, பைரவி, அபிசன், பாரதி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 24/09/2013, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை
திகதி: புதன்கிழமை 25/09/2013, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தகனம்
திகதி: புதன்கிழமை 25/09/2013, 12:30 பி.ப
முகவரி: Elgin Mills Cemetery, 1591 Elgin Mills Road, Richmond Hill, ON. L4S 1M4, canada.
தொடர்புகளுக்கு
விக்னேஸ்வரன்- யாழினி — கனடா
தொலைபேசி: +19057732233
செல்லிடப்பேசி: +16472091123
விமலேஸ்வரன் — ஜெர்மனி
தொலைபேசி: +493062729854
விக்கினேஸ்வரன் — ஜெர்மனி
தொலைபேசி: +493075008354
நளாயினி புன்னகைச்செல்வன் — பிரித்தானியா
தொலைபேசி: +442085749360
இராசலிங்கம் — கனடா
செல்லிடப்பேசி: +16474497650
கணேஷ் — கனடா
தொலைபேசி: +14169949046
விஜயன் — கனடா
தொலைபேசி: +14165758073