திருமதி ஐயம்பிள்ளை தனலெட்சுமி
(செல்லம்மா)
மண்ணில் : 5 யூன் 1934 — விண்ணில் : 5 ஒக்ரோபர் 2015

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை தனலெட்சுமி அவர்கள் 05-10-2015 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், தம்பு வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஐயம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சுலோசனா, நகுலேஸ்வரன்(பாரத் உரிமையாளார்), திலகவதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சிவகுரு, சிவகாமிப்பிள்ளை, காலஞ்சென்றவர்களான காமாட்சி, பாலசிங்கம், ஏகாம்பரம்(சாம்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சித்திரா, வைரவநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம், பொன்னம்மா, தங்கமுத்து, ராமச்சந்திரன், கோபாலபிள்ளை, மீனாட்சி, சதாசிவம், மயில்வாகனம், நாகம்மா, மற்றும் சிரோன்மணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிரியங்கா, லக்சன், துர்சிகா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

கமாலாசினி, சந்திரமதி, ரஞ்சினி வைகுந்தராசா ஆகியோரின் சிறிய தாயாரும்,

சரோயினிதேவி, தயாபரன், கிருபாதேவி, மதிவதனன், மதிவதனி, மகிந்தன், சுலோசனா, சுஜித்தா ஆகியோரின் அன்புச் சின்ன மாமியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

நிகழ்வுகள்….
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 05/10/2015, 04:00 பி.ப — 05:30 பி.ப
முகவரி: 7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France(Metro: Philippe Auguste)

பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 06/10/2015, 04:00 பி.ப — 05:30 பி.ப
முகவரி: 7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France(Metro: Philippe Auguste)

பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 07/10/2015, 04:00 பி.ப — 05:30 பி.ப
முகவரி: 7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France(Metro: Philippe Auguste)

கிரியை
திகதி: வியாழக்கிழமை 08/10/2015, 09:30 மு.ப — 12:00 பி.ப
முகவரி: 7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France(Metro: Philippe Auguste)

தகனம்
திகதி: வியாழக்கிழமை 08/10/2015, 01:00 பி.ப — 02:30 பி.ப
முகவரி: Cimetière Père Lachaise, 16 Rue du Repos, 75020 Paris, France

தொடர்புகளுக்கு…
நகுலேஸ்வரன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33652291419
வைரவநாதன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33679592945
ராசன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33652355704
மதி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33603373824

தகவல்…
திரு.பாலசிங்கம் தயாபரன் (மருமகன்) -சுவிஸ். (0041.79.1993571)

frames-design1m