திருமதி கணபதிப்பிள்ளை சறோஜினிதேவி
(சரசு)
பிறப்பு : 15 ஏப்ரல் 1933 — இறப்பு : 20 ஏப்ரல் 2014

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Thun ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சறோஜினிதேவி அவர்கள் 20-04-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

சாவித்திரி(கனடா), மங்களேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற உதயகுமார்(சுவிஸ்), வாசுகி(சுவிஸ்), செந்தில்(சுவிஸ்), இளங்கோ(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான முத்துலிங்கம், மனோன்மணி, சொர்ணலிங்கம், யோகேஸ்வரி, மற்றும் சண்முகலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற லட்சுமணன்(மணி), தேவராஜா(கனடா), சாந்தினி(சுவிஸ்), சந்திரன்(சுவிஸ்), அருளி(சுவிஸ்), கவிதா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற நாகலிங்கம், சுப்பையா, கண்மணி, மாரிமுத்து, செல்லம்மா, அருணாச்சலம், காலஞ்சென்ற தர்மலிங்கம்(கணக்கர்), சிவஞானம்(கனடா), திலகவதி(பாரிஸ்), இந்திரா(கனடா), சண்முகலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்..

பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 21/04/2014, 10:00 மு.ப — 05:00 பி.ப
முகவரி: Krematorium Stadt, Schönaustrasse 23, 3600 Thun
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 22/04/2014, 10:00 மு.ப — 05:00 பி.ப
முகவரி: Krematorium Stadt, Schönaustrasse 23, 3600 Thun

கிரியை
திகதி: புதன்கிழமை 23/04/2014, 01:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Krematorium Stadt, Schönaustrasse 23, 3600 Thun

தொடர்புகளுக்கு…

செந்தில் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41618511069
செல்லிடப்பேசி: +41796226248
இளங்கோ — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41333355936
செல்லிடப்பேசி: +41786321766
சிவகுமார் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41794088310
வாசுகி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41616813324
சாவித்திரி — கனடா
தொலைபேசி: +14164988833
பூங்கோதை — கனடா
தொலைபேசி: +19057949236
ஆதவன்(உதயன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41792371087