திருமதி கண்ணம்மா சரவணமுத்து
பிறப்பு : 14 மார்ச் 1930 — இறப்பு : 22 மார்ச் 2016

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நாச்சிமார் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட கண்ணம்மா சரவணமுத்து அவர்கள் 22-03-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னதங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சரவணமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,

செல்வராணி, காலஞ்சென்றவர்களான ஆனந்தநாதன், இந்திராணி, மற்றும் சற்குணநாதன், குமரகுருநாதன், கேதீஸ்வரநாதன், ஜீவராணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சீவரெத்தினம் அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற முத்துலிங்கம், பாக்கியம், வாசுகி, இலங்கேஸ்வரி, சத்யலதா, பிறேமதாஸ் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

இரத்தினசோதி அவர்களின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற தயாபரன், தயாகரன், நவரூபன், நவநந்தினி, யதீசன், திலீபன், சூர்யா, ஆதிசன், ஆர்த்திகா, சந்தோஸ், சதூன், சௌமியா, வேதிகா, சாகித்யா, விமலருபன், டெனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

சைந்தவி, டினகர், சவின், மேஷிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு…
செல்வராணி — இலங்கை
தொலைபேசி: +94213207262
நவருபன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94779988599
சற்குணநாதன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41313326307
குமரகுருநாதன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41336549861
கேதீஸ்வரநாதன் — பிரித்தானியா
தொலைபேசி: +441293565950
ஜீவராணி — கனடா
தொலைபேசி: +14167515918
தயாகரன் — கனடா