109597



திருமதி குமாரசிங்கம் பரமேஸ்வரி
பிறப்பு : 5 ஒக்ரோபர் 1942 — இறப்பு : 15 ஏப்ரல் 2014

யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசிங்கம் பரமேஸ்வரி அவர்கள் 15-04-2014 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னையா, பறுவதம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற குமாரசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

சிலம்புச்செல்வி(செல்வி- ஜெர்மனி), முத்தமிழ்ச்செல்வி(லதா- சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நவரெத்தினம், செல்வரெத்தினம், தெய்வசிகாமணி, மற்றும் மாசிலாமணி(பரிஸ்), காலஞ்சென்ற சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சதானந்தன்(ஆனந்தி- ஜெர்மனி), குகராசன்(குகன்- சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கமலாம்பிகை, நாகபூசணி, காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, தம்பையா, வேலாயுதபிள்ளை, சிவக்கொழுந்து, செங்கமலம்(சின்னம்மா), சோமசுந்தரம்(கனடா), காலஞ்சென்ற கனகரத்தினம், பாலசுந்தரம்(பாலன் -கனடா), யோகமலர்(இன்பம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கீர்த்தனா, ஆர்த்திகா, தேவகி, சிந்துஜா கண்ணா, சர்மியா, சாகித்தியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

தகவல்…
குடும்பத்தினர்

நிகழ்வுகள்…
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 25/04/2014, 02:00 பி.ப — 07:00 பி.ப
முகவரி: Bremgarten Friedhof, Murten Str 51, 3008 Bern, Switzerland
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 26/04/2014, 10:00 மு.ப — 07:00 பி.ப
முகவரி: Bremgarten Friedhof, Murten Str 51, 3008 Bern, Switzerland
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 27/04/2014, 10:00 மு.ப — 07:00 பி.ப
முகவரி: Bremgarten Friedhof, Murten Str 51, 3008 Bern, Switzerland

கிரியை..
திகதி: திங்கட்கிழமை 28/04/2014, 01:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Bremgarten Friedhof, Murten Str 51, 3008 Bern, Switzerland

தொடர்புகளுக்கு….
செல்வி(மகள்) — ஜெர்மனி
தொலைபேசி: +49211467329
செல்லிடப்பேசி: +491712730916
லதா(மகள்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41319513998
செல்லிடப்பேசி: +41793990818

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.