திருமதி குலதேவி தர்மகுலசிங்கம்
மண்ணில் : 26 யூன் 1961 — விண்ணில் : 14 மார்ச் 2014

யாழ். கொக்குவில் தாவடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lousanne ஐ வதிவிடமாகவும் கொண்ட குலதேவி தர்மகுலசிங்கம் அவர்கள் 14-03-2014 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், பாலசிங்கம்(இளைப்பாறிய எழுது வினஞர்- கச்சேரி), காலஞ்சென்ற விஜயமலர் தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியும், காலஞ்சென்ற ஐயாத்துரை(ஆசிரியர்- புங்குடுதீவு), செல்வராணி தம்பதிகளின் மருமகளும்,

தர்மகுலசிங்கம்(B.COM) அவர்களின் அன்பு மனைவியும்,

வாகீசன், காருண்யா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சாந்தினி(இலங்கை), அபிராமி(பிரான்ஸ்), பானுமதி(கச்சேரி-யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற முரளிகிருஸ்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஞானசீலன்(மக்கள் வங்கி-இலங்கை), மனோகரன்(பிரான்ஸ்), தாயாளன்(ஆதவன் ரேடேர்ஸ் -இலங்கை), நாகேஸ்வரி(இலங்கை), எதிர்வீரசிங்கம்(கனடா), ஜெகநாதன்(ஜெர்மனி), சிவபாதசுந்தரம்(ஜெர்மனி), புவனராணி(சுவிஸ்), காலஞ்சென்ற பதமாநாதன்(இலங்கை), சிவகலை(கனடா), பதுமநிதி யமுனா(ஜெர்மனி), முத்துலிங்கம்(சுவிஸ்), ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

இந்துஜா, அபிசன், சாதுரியன், பிரணவி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

சர்மிகா, கஜன், மயூரன், சனுஜா, அஜித்தா, நிரோசினி, சுஜீவன், நிஷாந் ஆகியோரின் அன்புச் சித்தியும்,

வசந்தநாதன், ரவிச்சந்திரநாதன், நளினி, நந்தினி, கோகிலா, சிந்துஜா, பிரியா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்…

பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 15/03/2014, 10:00 மு.ப — 03:00 பி.ப
முகவரி: Chemin Du Chapelard 5, 1007 Lausanne Switzerland ‎
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 16/03/2014, 10:00 மு.ப — 03:00 பி.ப
முகவரி: Chemin Du Chapelard 5, 1007 Lausanne Switzerland ‎
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 17/03/2014, 08:00 மு.ப — 06:00 பி.ப
முகவரி: Chemin Du Chapelard 5, 1007 Lausanne Switzerland ‎
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 18/03/2014, 08:00 மு.ப — 06:00 பி.ப
முகவரி: Chemin Du Chapelard 5, 1007 Lausanne Switzerland ‎
கிரியை
திகதி: புதன்கிழமை 19/03/2014, 12:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Chemin Du Chapelard 5, 1007 Lausanne Switzerland

தொடர்புகளுக்கு….

– — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41216252952
கணவர் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41787214676
நண்பர்கள் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41793352893
– — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41792996396
– — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41795269794