திருமதி சறோஜினிதேவி யோன்பிள்ளை
பிறப்பு : 16 செப்ரெம்பர் 1935 — இறப்பு : 27 ஒக்ரோபர் 2015

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சறோஜினிதேவி யோன்பிள்ளை அவர்கள் 27-10-2015 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, நாகம்மா தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற யோசேப்பு, அடைக்கலமுத்து(நாரந்தனை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற யோன்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

தவமணிதேவி(தவம்- ஜெர்மனி), சிறீரவீந்திரநாதன்(சிறிரவி- ஜெர்மனி), ஜெகநாதன்(ஜெமினி- சுவிஸ்), சிறிதரநாதன்(சிறி- பிரான்ஸ்), காலஞ்சென்ற இளம்சூரியநாதன்(சூரி), தவப்பிரியா(சுயாத்தா- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

செல்வரெட்னம்(கனடா), காலஞ்சென்ற இராசரட்னம், மனோறஞ்சிதம்(பிள்ளையம்மா- மல்லாவி), தாமிரவரணி(உமா- கொழும்பு), காலஞ்சென்ற பரமேஸ்வரி(ராணி), மங்களம்(மல்லாவி) ஆகியோரின் மூத்தச் சகோதரியும்,

ஹரிதாஸ்(ஜெர்மனி), தவச்செல்வி(ஜெர்மனி), விமலாதேவி(சுவிஸ்), மஞ்சுளா(கொழும்பு), கவிதா(கனடா), விமல்ராஜ்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான மலக்கியாஸ், வேதநாயகம், லில்லி, மற்றும் செல்லமணி(கொழும்பு), காலஞ்சென்றவர்களான சீவரத்தினம், இராசலிங்கம், மற்றும் கருணாநிதி(கொழும்பு), குணசிங்கம்(மல்லாவி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிரதீபா சிறிராம்குமார்(றமணன்), பாமினி அரவிந்தன், சபீனா சுஐீவன், சகானா, கர்ணன், விஐய், நிதர்சனா, வித்தியா, மனோறஞ்சன் உமாரமணி, சிறிவாணி தயாபரன், சிவறஞ்சன், கலைவாணி, சிந்துஜா றகுநாதன்(றஞ்சன்), நிதர்சன், கிர்த்திகன், விசாலி, யோனுஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கார்த்திகேயன், வைஸ்ணவி, வைசாலி, அபிராமி, ராகவன், ஆதவன், ஹரிவிஸ்ணு, ஜெய்கிறிஸ்ணா, வைஸ்ணவி, கௌமிகா, சொப்னா, சூரியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்…
சுஜீவன் சபீனா (ஜேர்மனி)

நிகழ்வுகள்
கிரியை
திகதி: வெள்ளிக்கிழமை 30/10/2015, 05:00 பி.ப — 07:30 பி.ப
முகவரி: Crematorium, ABT Van Engelenlaan 1, 5253 VN Nieuwkuijk, Netherlands

தொடர்புகளுக்கு…
சிறிரவி — ஜெர்மனி
தொலைபேசி: +491773507742

ஜெமினி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41796609923

தவம் — ஜெர்மனி
தொலைபேசி: +4920194677886

விமல் பிரியா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447940070866