திருமதி சின்னத்தம்பி செல்லம்மா
பிறப்பு : 16 மே 1930 — இறப்பு : 25 நவம்பர் 2015

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி செல்லம்மா அவர்கள் 25-11-2015 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அம்பலவாணர், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முருகேசு, நல்லதங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சின்னத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,

பரமேஸ்வரன்(இலங்கை), மகேஸ்வரன்(ஜெர்மனி), பரிமளாதேவி(கனடா), விக்னேஸ்வரன்(சுவிஸ்), மஞ்சுளாதேவி(சுவிஸ்), ஜெயக்குமார்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், இரத்தினசபாபதி, மகாலெட்சுமி, ஆறுமுகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர், செல்லத்துரை, சொக்கலிங்கம், முத்துக்குமார் பற்பநாதன், மற்றும் இராமலிங்கம்(ஓய்வுபெற்ற அதிபர்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கலாநிதி, ரஞ்சினிதேவி, காலஞ்சென்ற குகானந்தவேல்(ஆசிரியர்), செல்வி, சரவணபவன், சிவரஞ்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தர்சிகா, கார்த்திகா, மதுசிலா, பிரியங்கன், பிரியா(சிவா), பாமினி(குகன்), கீர்த்தனா, அக்‌ஷனா, விதுசன், அபிவர்ணா, கவிஷன், அபிசனா, ஜெனுஜா, வினுஜா, யதுசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கனிஷ்கா, கிஷான், தபிஷன், மிதுஷன், சமிக்‌ஷா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்-

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 28/11/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Ogden Funeral Homes, 4163 Sheppard Ave E, Scarborough, (Midland Av & Sheppard), Canada.

கிரியை
திகதி: வியாழக்கிழமை 03/12/2015, 10:30 மு.ப — 12:30 பி.ப
முகவரி: Ogden Funeral Homes, 4163 Sheppard Ave E, Scarborough, (Midland Av & Sheppard), Canada.

தகனம்
திகதி: வியாழக்கிழமை 03/12/2015, 01:30 பி.ப — 02:00 பி.ப
முகவரி: St. John’s Norway Cemetery & Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada.

தொடர்புகளுக்கு
பரிமளா(மகள்) — கனடா
தொலைபேசி: +14167245375
பாமினி(குகன்) — கனடா
தொலைபேசி: +14168326537
ஜெயக்குமார்(அப்பன்- மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41564261034
மஞ்சுளா(மகள்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41564268311
சிவா(மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41334373959