திருமதி சுந்தரம்பிள்ளை கமலாதேவி
தோற்றம் : 14 மார்ச் 1938 — மறைவு : 26 ஓகஸ்ட் 2013
புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சுந்தரம்பிள்ளை கமலாதேவி அவர்கள் 26-08-2013 திங்கட்கிழமை அன்று புங்குடுதீவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிஐயா தனபாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுப்பையா இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

கனகசிங்கம்(சிங்கம்- கனடா), அருட்செல்வம் (கண்ணதாசன்- சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ரஞ்சினிதேவி(கனடா), சுசிலா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி, சத்தியமூர்த்தி மற்றும் மணிமேகலை, காலஞ்சென்ற ஆனந்தமூர்த்தி, கிருபானந்தமூர்த்தி(பிரான்ஸ்), காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி(இலங்கை), கண்ணகி(இலங்கை), நல்லைநாதன்(வாசன்- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா, மணோன்மணி மற்றும் கமலாம்பிகை, மனோரஞ்சிதம், புவனேஸ்வரி, திலகவதி, கமலநேரு, வசந்தமலர், கனகலிங்கம், ரதி ஆகியோரின் மைத்துனியும்,

யோகம்மா, காலஞ்சென்ற நடராஜா ஆகியோரின் அன்புச் சகலியும்,

காலஞ்சென்ற கோபிநாத், கிஷோர்குமார், வேணுகா, வெண்டூரன், லெனின், கோபிகா, ஆர்த்தி, அஜந்தா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-08-2013 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணிக்கு மணற்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அருள்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94771054947
அருள்(மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41216521155
கனகசிங்கம்(மகன்) — கனடா
தொலைபேசி: +19054030734
கிட்டு(சகோதரர்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94775473085
ஜேசு(சகோதரர்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33175411916
வாசன்(சகோதரர்) — கனடா
தொலைபேசி: +14167504684

– See more at: http://www.athirady.com/tamil-news/infomation/262427.html#sthash.WE8jQoYN.dpuf