திருமதி சுப்பிரமணியம் அன்னபூரணம்
அன்னை மடியில் : 6 செப்ரெம்பர் 1923 — ஆண்டவன் அடியில் : 13 யூலை 2014

யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை திரியாயை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் அன்னபூரணம் அவர்கள் 13-07-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார்இ காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

தவமணி, ஞானமணி, பொன்னுத்துரை, மகாராணி, ராசலிங்கம், புஸ்பராணி, காலஞ்சென்ற மோகனதாஸ், கமலதாஸ், கோமதி(பிரான்ஸ்), காலஞ்சென்ற நேமிநாதன், ரேணுகா, பாஸ்கரி(சுவிஸ்), மனோகரன்(லண்டன்), காலஞ்சென்ற கிருபாகரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்;

குருசாமி, காலஞ்சென்ற கணேஷ், இராசம்மா. காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், மனோன்மணி, சந்திரலிங்கம், ரதிகுமாரி, குணரட்ணம்(பிரான்ஸ்), சர்வலோகநாதன், வசந்தன்(சுவிஸ்), ஜெயமனோகரி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் திருவுடலானது 14-07-2014 திங்கட்கிழமை அன்று பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியை பி.ப 03:00 மணியளவில் நடைபெற்று பின்னர் திரியாய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

வீட்டு முகவரி
5ம் வட்டாரம்,
திரியாய்,
திருகோணமலை.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு..
– — இலங்கை
தொலைபேசி: 1094771150371
செல்லிடப்பேசி: 1094773044773
கரன் — பிரித்தானியா
தொலைபேசி: 10442036094150
செல்லிடப்பேசி: 10447884431399
கோமதி — பிரான்ஸ்
தொலைபேசி: 1033143091394
செல்லிடப்பேசி: 1033629801619