திருமதி செல்லம்மா மாணிக்கவாசகர்
மலர்வு : 8 டிசெம்பர் 1932 — உதிர்வு : 26 யூன் 2016

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லம்மா மாணிக்கவாசகர் அவர்கள் 26-06-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நாகமுத்து, அன்னப்பா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முருகேசு, நல்லதங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மாணிக்கவாசகர் அவர்களின் அன்பு மனைவியும்,

திலகவதி(சுவிஸ்), கிருஷ்ணராஜா (சிறி- V Manickam & Brothers, இலங்கை), மகேந்திரன் (ஜெர்மனி), பாமா(கனடா), கெங்கா(பின்லாந்து), கலா(டென்மார்க்), ஆனந்தன்(கனடா), கரன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற விசுவலிங்கம், மனோன்மணி, ஐயம்பெருமாள், காலஞ்சென்ற வைரவநாதன், சிவஞானம், அமராவதி(கிளி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சாம்பசிவம், வசந்தராணி, மற்றும் கலைமகள், முத்துலிங்கம், யோகேந்திரன், விஜயன், சோபியா, ப்ரியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை ,சின்னத்தம்பி, சொக்கலிங்கம், முத்துக்குமார், பத்மநாதன், மற்றும் ராமலிங்கம்(இளைப்பாறிய அதிபர்- Stanley college) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

விஜி, சுகி, தர்ஷினி, ரஞ்ஜித், வாகினி, வாசுகி, துமிந்தன், ஜனந்தன், ஜதிசன், சோபி, சது, மது, உஷா, ரேகா, ராஜீவ், வினோ, ஜனனி, கஜனி, ஐந்துசன், ஜனா, சந்தியா, மதுவர்மன், குரு, ஹாரிசன், அபி, நேகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்

சத்தியா, அட்சரன், திவ்யா, சௌமியா, சங்கீதா, லவி, அபிஷேக், அபிஷானா, ரோஹித், ஜெசிக்கா, ஜெனிபர், ஜெனிஸ்ஷா, கஷ்விகா, இலக்கியா, அனீஷ், அஸ்வின், அனோஷ் ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 28-06-2016 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 05:00 மணிவரை, 29-06-2016 புதன்கிழமை அன்று மு.ப 09.00 மணிமுதல் பி.ப 04.00 மணிவரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் பொரளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
64 De Lasalle Road,
Modera,
Colombo-15.

தகவல்
குடும்பத்தினர்…

தொடர்புகளுக்கு…
சிறி — இலங்கை
தொலைபேசி: +94112527424
செல்லிடப்பேசி: +94777883073
திலகவதி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41317610648
மகேந்திரன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +497118494173
பாமா — கனடா
தொலைபேசி: +14167446239
கெங்கா — பின்லாந்து
தொலைபேசி: +358407415732
கலா — டென்மார்க்
தொலைபேசி: +4532182546
ஆனந்தன் — கனடா
தொலைபேசி: +16475338556
கரன் — ஜெர்மனி
தொலைபேசி: +492084447387

115935