திருமதி செல்வராஜா விக்னேஸ்வரி(கிளி)

அன்னை மடியில் : 18 ஓகஸ்ட் 1961 — இறைவன் அடியில் : 21 டிசெம்பர் 2013

புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வராஜா விக்னேஸ்வரி அவர்கள் 21-12-2013 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சண்முகம், தையலம்பா தம்பதிகளின் அன்பு மகளும், தம்பிஐயா சிவகாமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

செல்வராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

அமுதராஜ்(சுவிஸ்), அமுதகலா(அனிதா-சுவிஸ்), விஜயராஜ்(சுவிஸ்), கௌதமன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

புவனேஸ்வரி(சுவிஸ்), முத்துலிங்கம்(கனடா), லட்சுமனன்(கனடா), இராமச்சந்திரன்(இலங்கை), வசந்தராணி(சுவிஸ்), நகுலேஸ்வரன்(கனடா), லிங்கேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சசிதரன், அர்ச்சனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவராஜா(இலங்கை), சின்னராஜா(பிரான்ஸ்), தவராஜா(சுவிஸ்), தங்கராஜா(பிரான்ஸ்), கவிதா(பிரான்ஸ்), சுந்தரலிங்கம்(சுவிஸ்), பாமா(கனடா), காலஞ்சென்ற தவராஜா, தேவி(கனடா), கமலா(இலங்கை), சந்திரிகா(கனடா), யமுனன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

இதயராணி(இலங்கை), பத்மேஸ்வரி(பிரான்ஸ்), ராதா(சுவிஸ்), ராதிகா(பிரான்ஸ்), கமல்நாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகலியும்,

றிஷான், றெனுஷா, ஆரதி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

***கிரியை
திகதி: திங்கட்கிழமை 30/12/2013, 09:30 மு.ப — 11:15 மு.ப
முகவரி: Friedhof am Hörnli Hörnliallee 70, 4125 Riehen, Switzerland

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டுமுகவரி:
Liestale str 54,
4052 Basel,
Swiss.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
செல்வராஜா(கணவன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41615019556
செல்லிடப்பேசி: +41768247170
அமுதராஜ்(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41799167680
அனிதா(மகள்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41779516219
கௌதமன்(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41772752811
விஜயராஜ்(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41764265971