ஈராண்டு நினைவாஞ்சலி!
“திருமதி.சொக்கலிங்கம் சீதேவிப்பிள்ளை” (நாகேஷ் அக்கா)
பிறப்பு- புங்குடுதீவு
இறப்பு- லண்டன்

அன்பின் உருவமாய்! அமுதச் சுரபியாய்!!
பண்பின் வடிவமாய்;!! பாசத்தின் பிறப்பிடமாய்!!
என்றும் எம் உள்ளத்திலும் உயிரிலும்
இரண்டறக் கலந்திட்ட எம்முயிர் அன்னையே!!

ஆண்டுகள் இரண்டு ஆனாலும்! ஆறவில்லை நம் துயரம்!
நினைவில் எம்முடனும், நிஜத்தில் இறைவனிடமும் கலந்திட்ட
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!!

-பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் & உற்றார், உறவினர்கள்….

– See more at: http://www.athirady.com/tamil-news/infomation/262501.html#sthash.9DtRhfdw.dpuf