மரண அறிவித்தல்…

திருமதி. தங்கலட்சுமி (குஞ்சு) குமாரசாமி

மண்ணில் – 1953.12.03
விண்ணில் – 2015.10.17

நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், 161/3, திருவையாறை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.திருமதி. தங்கலட்சுமி (குஞ்சு) குமாரசாமி (17.10.2015) சனிக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற குமாரசாமியின் (ஓய்வு பெற்ற இ. போ. ச.சாலை பரிசோதகர் – கோண்டாவில்) அன்புத் துணைவியும்,

பரந்தன் சின்னத்தம்பி என அழைக்கப் படும் நாகதார் – தங்கம்மா தம்பதியரின் கனிஷ்ட புதல்வியும்,

காங்கேசு- நாகமுத்து தம்பதியரின் அன்பு மருமகளும்,

பிரதீபன் (மருத்துவர் – கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை) காலஞ்சென்ற ரதீபன்,மற்றும் மலரவன் ஆகியோரின் அன்புத் தாயும்,

நிஷாந்தினியின் மாமியும்,

அபிதாஜினியின் பேர்த்தியும், சுந்தரலிங்கம் (வட்டக்கச்சி), சீதாதேவி (ஆனந்தபுரம்), கணேஸ்வரி (கனடா), நவரத்தினராசா (சுவிஸ்), தியாகராஜா (விவேகானந்தநகர், நகுலேஸ்வரன் (பரந்தன்) ஆகியோரின் சகோதரியும்,

கமாலம்பிகை (லண்டன்), கனகமணி (திருவையாறு), முருகேசு (லண்டன்), சுந்தரலிங்கம் (ஆனந்தபுரம்) சாந்தலிங்கம் (லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (19.10.2015) திங்கட்கிழமை மு.ப. 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக இரணைமடு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரை ஏற்றுக்கொள்ளவும்.

161/3 திருவையாறு,
கிளிநொச்சி.

தகவல்
குடும்பத்தினர்
021-3204590

frames-design1p