திருமதி நல்லதம்பி பராசக்தி
பிறப்பு : 4 ஏப்ரல் 1942 — இறப்பு : 15 நவம்பர் 2017

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூர் கோவில் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி பராசக்தி அவர்கள் 15-11-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், சுப்பிரமணியம் செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நல்லதம்பி அவர்களின் அன்பு மனைவியும்,

யோகராசா(நெதர்லாந்து), காலஞ்சென்ற நடேசலிங்கம் மற்றும் புஸ்பராசா, ரஞ்சிதராணி, சிவராசா, ஜீவராணி(கொழும்பு), சசிதரன்(தபாலகம்- புங்குடுதீவு)ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, நடராசா, செல்லத்துரை, நாகம்மா, சண்முகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

யோகராணி(நெதர்லாந்து), சித்திராதேவி, மதிகரன், மதிவதனி, திமோதி ரஞ்சித்(கொழும்பு), சைலஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கணேசு, செல்லம்மா மற்றும் தங்கம்மா(கொழும்பு), காலஞ்சென்ற செல்வம்பிள்ளை மற்றும் ராசம்மா(கனடா), காலஞ்சென்றவர்களான தங்கம்மா, செல்லம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நிந்துசன், மிதுசா, மோனிசா, கலீபன் அல்மேடா, பிரவீனா, நருசனன், கவீனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-11-2017 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புங்குடுதீவு கேரதீவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல.11, கோவில் வீதி,
நல்லூர்,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
– — இலங்கை
செல்லிடப்பேசி:
+94779934726