திருமதி புவனேஸ்வரி ஆனந்தராஜா (Dr. தம்பு)
மண்ணில் : 22 யூலை 1956 — விண்ணில் : 9 யூலை 2016

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி ஆனந்தராஜா அவர்கள் 09-07-2016 சனிக்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பு, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்துவேலு நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஆனந்தராஜா(ஆனந்தன்- பிரான்ஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,

அனுசூயா, Dr. அகலியா, Dr. அனாஷோபி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுந்தரலிங்கம்(ஐக்கிய அமெரிக்கா), பரமேஸ்வரி(கொழும்பு), லோகநாதன்(ஜெர்மனி), யோகநாதன்(பிரான்ஸ்), கனகேஸ்வரி(இலங்கை), சர்வலோகேஸ்வரி(சுவிஸ்), இலட்சுமிகாந்தன்(பிரான்ஸ்)ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

அம்பிகாபதி(இலங்கை), சரஸ்வதி(பிரான்ஸ்), புனிதவதி(பிரான்ஸ்), ஞானேஸ்வரி(ஜெர்மனி), பொன்னம்மா(பிரான்ஸ்), தயாரத்ன(இலங்கை), ரமேஸ்(சுவிஸ்), அருணா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

செல்வராசா(இலங்கை), காலஞ்சென்ற மகாலிங்கம், பாலச்சந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்….
குடும்பத்தினர்

நிகழ்வுகள்….
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 16/07/2016, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: 31 Rue Paul et Camille Thomoux, 93330 Neuilly-sur-Marne, France(R.E.R: A Station: Neuilly Plaissance, Bus: 113, 203, 204, 303)
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 17/07/2016, 10:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: 31 Rue Paul et Camille Thomoux, 93330 Neuilly-sur-Marne, France(R.E.R: A Station: Neuilly Plaissance, Bus: 113, 203, 204, 303)
கிரியை
திகதி: திங்கட்கிழமை 18/07/2016, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: 31 Rue Paul et Camille Thomoux, 93330 Neuilly-sur-Marne, France(R.E.R: A Station: Neuilly Plaissance, Bus: 113, 203, 204, 303)
தகனம்
திகதி: திங்கட்கிழமை 18/07/2016, 01:00 பி.ப — 02:15 பி.ப
முகவரி: Crématorium du Père Lachaise, 71 Rue des Rondeaux, 75020 Paris, France(Metro- Gambetta)

116147